வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த திசையில் வாசல் வைப்பது நன்மை?
மனிதனுக்கு ஜோதிடம் பார்க்கப்படுவது போல, நாம் வாழக்கூடிய வீட்டிற்கும், நாம் தொழில் செய்யக்கூடிய இடத்திற்கும் நாம் பார்க்க வேண்டியது வாஸ்து சாஸ்திரம். வாஸ்து முறைப்படி நாம் வீடு அமைப்பதால் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களைப் பெற முடியும்.
ஒவ்வொரு ராசியினரும் எந்த திசையில் வாசல் அமைக்க வேண்டும், குடியேற வேண்டும் என்பதை கூறுகிறார் ஜோதிடர் சொரிமுத்து (எ) ஜி.எஸ்.ராம்;
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்: நர்மதா வேல்முருகன்.