தங்கம் தரும் குரோதி ஆண்டு: தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024
ஆட்சியாளர்களுக்கு - தொந்தரவு I பாரம்பரிய உணவு I பணவரவு I தங்கம் I லாபம் உங்களுக்கு?
விளக்கம் அளிக்கிறார்: யோகி ஜெயபிரகாஷ், ஜோதிடர்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்: நர்மதா வேல்முருகன்
சட்டச் சிக்கலைத் தீர்க்கும் - திருப்புறம்பியம் சாட்சிநாதர்: கோயில்களும் - வரலாறுகளும்
கும்பகோணத்திலிருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலையிலுள்ள புளியஞ்சேரி என்னும் ஊரை அடைந்து அங்கிருந்து பிரிந்து செல்லும் சாலையில் 3 கி.மீ தொலைவிலுள்ள இன்னம்பரை அடுத்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில்.
நிகழ்ச்சியைதொகுத்துவழங்குபவர்: நர்மதாவேல்முருகன்.
செவ்வாய் தோஷம் நீங்க - புகழிமலை முருகன் கோயில் | Pugalimalai Murugan Temple
கரூர் மாவட்டத்தின் ஒரு ஓரத்தில் காவிரி ஆற்றங்கரையில் தென்பகுதியில் உள்ள ஆறு கிராமங்களுக்குப் புகழிமலை சொந்தமானது. அதனால் இந்த மலை, ‘ஆறுநாட்டார் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. சங்க காலத்துக்குப் பின்பு சமணர்கள் இப்பகுதியில் வாழ்ந்துவந்தனர். சமணர்களுக்குப் புகலிடம் தந்த காரணத்தால் இந்த மலை புகலி மலை என்று அழைக்கப்பட்டு, புகழி மலை என மாறிப் பின்னர் புகழூர் என பெயர் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
நிகழ்ச்சியைதொகுத்துவழங்குபவர்: நர்மதாவேல்முருகன்.
திருமண ஜாதக பொருத்தம் பார்ப்பது எப்படி? | How to check marriage horoscope compatibility?
ஜாதகம் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா? யார் பொருத்தம் பார்க்க கூடாது? தடை விலக பரிகாரம் என்ன?
விளக்கம் அளிக்கிறார் - ஊடகவியலாளர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் P Rajendran.
நிகழ்ச்சியைதொகுத்துவழங்குபவர்: நர்மதாவேல்முருகன்.
இஷ்ட தெய்வங்களை அறிவது எப்படி? | How to know your Ishta deities?
குலதெய்வ வழிபாடு யாருக்கு பாதகம்?
தவறான தெய்வங்களை வழிபாடு செய்தால் என்ன ஆகும்?
வழிபாடு முறைகள் என்னென்ன?
விளக்கம் அளிக்கிறார் - ஊடகவியலாளர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் P Rajendran.
நிகழ்ச்சியைதொகுத்துவழங்குபவர்: நர்மதாவேல்முருகன்.
சிறுவாபுரி முருகன் கோவில் | Siruvapuri Murugan Temple
சிறுவாபுரிக்குச் சென்று உள்ளன்போடு வணங்கினால், நாம் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்தேறும் என்கின்றனர் இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்: நர்மதா வேல்முருகன்.
அண்ணாமலையாரும் அறிவியலும்! | Science behind Annamalaiyar!
லிங்கோத்பவர் கதை என்ன?
ஆண்டுதோறும் ஐப்பசி பௌர்ணமியின் போது சிவனுக்கு செய்யப்படும் அன்னாபிஷேகத்தின் முக்கியத்துவம் என்ன?
மரகத லிங்கத்தின் பின் இருக்கும் ரகசியம் என்ன?
விளக்கம் அளிக்கிறார்: ஆனந்த் ராம்பாஸ்கர்.
நிகழ்ச்சியைதொகுத்துவழங்குபவர்: நர்மதாவேல்முருகன்.
பிரம்ம முகூர்த்தம் ரகசியங்கள்? | Brahma Muhurta Secrets?
பிரம்மமூகூர்த்தத்தில் கண்டிப்பாக தூங்கக்கூடாது.
தியானம், வழிபாடு போன்ற பயனுள்ள பணிகளைச் செய்யவேண்டும்.
இந்த நேரத்தில் செய்யும் வழிபாடு பலமடங்கு புண்ணியத்தை தரும் என்பது நம்பிக்கை.
விளக்கம் அளிக்கிறார்: ஆனந்த் ராம்பாஸ்கர்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்: நர்மதா வேல்முருகன்
2024 வருட புத்தாண்டு ராசி பலன்கள் | New Year Rasi Palan 2024
வருகின்ற ஆங்கில புத்தாண்டு எவ்வாறு இருக்கப்போகிறது?
இந்திய தேர்தல் | இலங்கை பொருளாதாரம் | உலக நாடுகளுக்கு இடையேயான போர்.
இன்னும் பல கேள்விகளுக்கு இங்கே பதில்களை காணலாம்.
பலன் கூறுபவர்: முருகேசன், ஜோதிடர், ஸ்ரீஹரி ஜோதிட வித்யாலயம்.
நிகழ்ச்சியைதொகுத்துவழங்குபவர்: நர்மதாவேல்முருகன்.
கார்த்திகை பெண்கள் வழிபாடு: அறிந்ததும் அறியாததும் | Karthigai Pengal worship: Known and Unknown
கார்த்திகை பெண்கள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்? கார்த்திகை பெண்கள் வழிபாடு அவசியம் என்ன? அவர்களை மக்கள் மறந்து வருகிறார்களா?
விளக்கம் அளிக்கிறார்: ஆனந்த் ராம்பாஸ்கர்.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்: நர்மதா வேல்முருகன்
திருச்செந்தூர் முருகன்: அறிந்ததும் அறியாததும் | Tiruchendur Murugan
திருச்செந்தூர் முருகன் கோயில் பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள் - படையெடுத்து செல்லும் படை வீரர்கள் தங்கும் இடம் தான் படைவீடு. அதன் படி சூரபத்மன் வதம் செய்வதற்காக தளபதி வீரபாகு உள்ளிட்ட படைவீரர்கள் தங்கியிருந்த இடம் தான் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்.
சூரபத்மன் என்ற அரக்கனை ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று தன் வைரவேல் கொண்டு வதை செய்த தினம் கந்த சஷ்டி விழா, “சூர சம்ஹாரம்” என விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்: நர்மதா வேல்முருகன்.
திருவாதிரை நட்சத்திரத்தின் ரகசியங்கள் | Secrets of Thiruvathirai Natchathiram
திருவாதிரை நட்சத்திரம் யாரும் சொல்லாத ரகசியங்கள்.
இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஆறாவது இடத்தை பெறுவது திருவாதிரை நட்சத்திரமாகும்.
பல ரகசியங்களைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் பிரம்மாண்டமான நட்சத்திரம் தான் திருவாதிரை.
விளக்கம் அளிக்கிறார்: 'கற்றளி' நிறுவனர் ஆனந்த்ராம் பாஸ்கர்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்: நர்மதா வேல்முருகன்
வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த திசையில் வாசல் வைப்பது நன்மை?
மனிதனுக்கு ஜோதிடம் பார்க்கப்படுவது போல, நாம் வாழக்கூடிய வீட்டிற்கும், நாம் தொழில் செய்யக்கூடிய இடத்திற்கும் நாம் பார்க்க வேண்டியது வாஸ்து சாஸ்திரம். வாஸ்து முறைப்படி நாம் வீடு அமைப்பதால் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களைப் பெற முடியும்.
ஒவ்வொரு ராசியினரும் எந்த திசையில் வாசல் அமைக்க வேண்டும், குடியேற வேண்டும் என்பதை கூறுகிறார் ஜோதிடர் சொரிமுத்து (எ) ஜி.எஸ்.ராம்;
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்: நர்மதா வேல்முருகன்.
கோயில்களும் வரலாறுகளும் | Temples & Historie
தைப்பூச ஸ்பெஷல்: வேலவன் இருக்க வேதனைகள் இல்லை.
பழநி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா எப்போது?
முருகனின் ஆறுபடை வீட்டின் சிறப்புகள். முருக வழிபாட்டின் பல கூறுகள்.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலிலுக்கு செல்ல உகந்த நாட்கள்.
இன்னும் பல முக்கிய தகவல்களை கூறுகிறார் நர்மதா வேல்முருகன்.
வழிபட வழிபாட்டுத் தலங்கள் அவசியமா? | Are places of worship necessary?
கோயில்கள் கட்டப்படுவது எதனால்?
கோயில்கள் இல்லை என்றால் கடவுளை கும்பிட முடியாதா?
வழிபாட்டுத் தலங்களை கட்டியவர்கள் யார்? எதற்காக?
விளக்கம் அளிக்கிறார்: 'கற்றளி' நிறுவனர் ஆனந்த்ராம் பாஸ்கர்
நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்: நர்மதா வேல்முருகன்